என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கிற்கு எதிராக வங்கதேசம் பந்து வீச்சு தேர்வு..!
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கிற்கு எதிராக வங்கதேசம் பந்து வீச்சு தேர்வு..!

    • இரு அணிகளும் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளன.
    • ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடக்கிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்கதேச அணி கேப்டன் லிட்டோன் தாஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இரு அணிகளும் பி பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்திருந்தது.

    Next Story
    ×