என் மலர்
விளையாட்டு

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.
பெர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி- மலேசியாவின் ஆரோன் தாய்- காங் கய் சின்
ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 23-21, 21-12 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.
Next Story






