என் மலர்

  விளையாட்டு

  அஜிங்கியா ரகானே
  X
  அஜிங்கியா ரகானே

  காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரகானே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் அஜிங்கியா ரகானே 7 போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
  மும்பை:

  ஐபிஎல் 15-வது சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி  பெற்று, பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

  இந்நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
  Next Story
  ×