என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அகர்வால்- ரோகித் சர்மா
    X
    அகர்வால்- ரோகித் சர்மா

    பஞ்சாப்புடன் இன்று மோதல்: தோல்விப் பாதையில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மீளுமா?

    மும்பை அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் (டெல்லி, ராஜஸ்தான், கொல்கததா, பெங்களூர்) தோற்று இருந்தது. தோல்வி பாதையில் இருந்து மீண்டு அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று நடைபெறும் 23-வது ‘லீக்‘ ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் (டெல்லி, ராஜஸ்தான், கொல்கததா, பெங்களூர்) தோற்று இருந்தது. தோல்வி பாதையில் இருந்து மீண்டு அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் அணி 2 வெற்றி (பெங்களூர், சென்னை), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத்) 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மும்பையை வீழ்த்தி 3-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    Next Story
    ×