என் மலர்
விளையாட்டு

ரிஷப் பண்ட்
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதால் டெல்லி கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதால் டெல்லி கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி மெதுவாக ஓவர் வீதத்தை பராமரிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் டெல்லி அணியின் முதல் தவறாக இருப்பதால் கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story