என் மலர்
விளையாட்டு

டெல்லி அணிக்கு எதிராக லக்னோ பந்து வீச்சு தேர்வு
டெல்லி அணிக்கு எதிராக லக்னோ பந்து வீச்சு தேர்வு - மனிஷ் பாண்டே அவுட்
லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 15-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீசுவதாக அறிவித்தது.
லக்னோ அணியில் மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் ஆடுகிறார். டெல்லி அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வார்னர், நோர்க்கியா, சப்ராஷ் கான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லி அணி வீரர்கள்:-
1. பிரித்வி ஷா 2. டேவிட் வார்னர் 3. ரிஷப் பண்ட் 4. பவுல் 5. சர்பராஸ் கான் 6. லலீத் யாதவ் 7. அக்சர் படேல் 8. சர்துல் தாகூர் 9. குல்தீப் யாதவ் 10. ரோர்க்கியா 11. முஷ்பீர் ரகுமான்
லக்னோ அணி வீரர்கள்:
1. கேஎல் ராகுல் 2. குயின்டன் டி காக் 3. எவின் லூயிஸ் 4. தீபக் ஹூடா 5. ஆயுஷ் பதோனி 6. குர்ணால் பாண்ட்யா 7.ஜேசன் ஹோல்டர் 8.கிருஷ்ணப்ப கவுதம் 9. ஆண்ட்ரூ டை 10. ரவி பிஷ்னோய் 11. ஆவேஷ் கான்
Next Story






