என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புள்ளி எடுக்கும் முயற்சியில் பாட்னா வீரர்
    X
    புள்ளி எடுக்கும் முயற்சியில் பாட்னா வீரர்

    புரோ கபடி லீக் - பாட்னா, அரியானா அணிகள் வெற்றி

    நேற்று நடந்த மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
    பெங்களூரு:

    8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி, புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. இதில் 38-26 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
    Next Story
    ×