என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோர்கன், கேன் விலலியம்சன்
    X
    மோர்கன், கேன் விலலியம்சன்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக சன் ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இக்கட்டான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    Next Story
    ×