என் மலர்
செய்திகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்
2-வது தகுதிச் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 2-வது தகுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கே), என்.ஜெகதீசன்(கீ ), ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், சாய் கிஷோர், எம்.சித்தார்த், ஆர். அருண், அலெக்சாண்டர்.
திண்டுக்கல் அணி வீரர்கள்;- விமல் குமார், ஹரி நிஷாந்த் (கே), மணி பாரதி (கீ), ஸ்ரீனிவாசன், விவேக், மோகித் ஹரிகரன், சுவாமிநாதன், சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், சுதீஷ், விக்னேஷ்.
Next Story






