என் மலர்
செய்திகள்

கேன் வில்லியம்சன்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்- நியூசிலாந்து அணி அறிவிப்பு
ரோஸ் டெய்லர், பின் ஆலென் மற்றும் ஆல்-ரவுண்டர் கோலின்டி கிராண்ட்ஹோம் ஆகியோர் இடம்பெறவில்லை. 34 வயதான சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்லே சேர்க்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்ட்சர்ச்:
7-வது 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்வர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
20 ஓவர் உலக கோப்பை மற்றும் இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார்.
இதில் பேட்ஸ்மேன்கள் ரோஸ் டெய்லர், பின் ஆலென் மற்றும் ஆல்-ரவுண்டர் கோலின்டி கிராண்ட்ஹோம் ஆகியோர் இடம்பெறவில்லை. 34 வயதான சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்லே சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் சுழற்பந்து வீச்சாளர்களான மிட்செல் சான்ட்னெர், சோதி ஆகியோரும் உள்ளனர். போட்டி நடக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள மைதான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன் (கேப்டன்) டெவன் கான்வே, மார்டின் குப்தில், கிளென் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னெர், டாட் ஆஸ்லே, சோதி, ஜேமிசன், போல்ட் பெர்குசன், டிம் சவுத்தி, ஆடம் மில்னே.

Next Story