என் மலர்
செய்திகள்

துனிசியா வீராங்கனையிடம் மாட்டிக்கொண்ட சீமா பிஸ்லா
மல்யுத்தம்: இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா ஏமாற்றம்
இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியா வீராங்கனையிடம் 1-3 எனத் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியாவின் சாரா ஹம்டியை எதிர்கொண்டார்.
இதில் 1-3 என சீமா பிஸ்லா தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
Next Story






