search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுட்டி சந்த்
    X
    டுட்டி சந்த்

    டோக்கியோ ஒலிம்பிக் - 200 மீட்டர் ஓட்டப்பிரிவில் டுட்டி சந்த் ஏமாற்றம்

    டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றுக்கான ஹீட் 4 பிரிவில் டுட்டி சந்த் 7வது இடம் பிடித்துள்ளார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீட்டர் ஒட்டப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டுட்டி சந்த் கலந்து கொண்டார்.

    தகுதிச் சுற்றுக்கான ஹீட் 4 பிரிவில் டுட்டி சந்த் 7-வது இடத்தையே பிடிக்க நேர்ந்தது. இதனால் டுட்டி சந்த்தின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
    Next Story
    ×