என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் சீனா முதலிடம்- 51-வது இடத்தில் இந்தியா

    அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் இருக்கும் நிலையில், ஜப்பான் 2-வது இடத்தில் உள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை நிலவரப்படி சீனா 19 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்கா (44) முதல் இடமும், சீனா (41)  2-வது இடத்திலும், ரஷ்யா (34)  3-வது இடத்திலும், ஜப்பான் (28)  4-வது இடத்திலும், 26 எண்ணிக்கையுடன் ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
    Next Story
    ×