என் மலர்
செய்திகள்

நிலைகுலைந்த அமித் பங்கல்
குத்துச்சண்டை- ஆண்கள் ஃப்ளை பிரிவில் அமித் பங்கல் தோல்வி
கொலம்பியா வீரருக்கு எதிராக மூன்று சுற்றுகளிலும் ஒரு நடுவரிடம் இருந்தே அமித் பங்கலுக்கு சாதகமாக புள்ளிகள் கிடைத்தது.
ஆண்களுக்கான குத்துச்சண்டை ஃப்ளை (45-52 கிலோ) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் அமித் பங்கல் கொலம்பியாவின் யுபெர்ஜென் ஹெர்னி மார்ட்டினெஸ் ரிவாஸை எதிர்கொண்டார்.
மூன்று ரவுண்டுகள் முடிவில் 29-28, 27-29, 27-30, 28-29, 28-29 (1:4) என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். ஐந்து நடுவர்கள் மூன்று சுற்றுகளில் மதிப்பெண் வழங்குவார்கள். அதில் ஒருமுறை மட்டுமே அமித் பங்கல் சாதகமான புள்ளிகள் கிடைத்தன.

Next Story