என் மலர்
செய்திகள்

சுதிர்தா முகர்ஜி
டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி 2-வது சுற்றில் பரிதாப தோல்வி
போர்ச்சுக்கல் வீராங்கனைக்கு எதிராக ஒரு கேம்-ஐ கூட கைப்பற்ற முடியாமல் 0-4 என பரிதாபமாக தோல்வியடைந்தார் சுதிர்தா முகர்ஜி.
டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி போர்ச்சுக்கலின் ஃபு யு-வை எதிர்கொண்டார்.
போர்ச்சுக்கல் வீராங்கனையின் வேகத்திற்கு சுதிர்தா முகர்ஜியால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொடர்ந்து நான்கு கேம்-களையும் 3-11, 3-11, 5-11, 5-11 (0-4) என இழந்து வெளியேறினார்.
Next Story






