என் மலர்

  செய்திகள்

  சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஷ்வின் பொண்ணப்பா
  X
  சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஷ்வின் பொண்ணப்பா

  தாய்லாந்து ஓபன்: இந்திய கலப்பு ஜோடி அசத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி - அஷ்வின் பொண்ணப்பா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கலப்பு ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஷ்வினி பொண்ணாப்பா ஜோடி ஐந்தாம் நிலை ஜோடியான பெங்க் சூன் சான் - லியு யிங் கோவை காலிறுதியில் எதிர்கொண்டது.

  இதில் தரநிலை பெறாத இந்திய ஜோடி 18-21, 24-22, 22-20 என மலேசிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

  Next Story
  ×