search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோர்கன், கேஎல் ராகுல்
    X
    மோர்கன், கேஎல் ராகுல்

    கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

    ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவின் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணி விவரம்:-

    1. ஷுப்மான் கில், 2. நிதிஷ் ராணா,  3. ராகுல் திரிபாதி,  4. தினேஷ் கார்த்திக், 5. மோர்கன், 6. சுனில் நரைன் 7. பேட் கம்மின்ஸ்,  8 பெர்குசன், 9. நாகர்கோட்டி, 10. பிரதிஷ் கிருஷ்ணா,  11. வருண் சக்ரவர்த்தி.

    பஞ்சாப் அணி விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. மந்தீப் சிங், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. மேக்ஸ்வெல், 6. தீபக் ஹூடா,  7. கிறிஸ் ஜோர்டான், 8. முருகன் அஸ்வின், 9. ரவி பிஷ்னோய், 10. முகமது ஷமி, 11. அர்ஷ்தீப்  சிங்.
    Next Story
    ×