என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மித்,  ஷ்ரேயாஸ் அய்யர்
    X
    ஸ்மித், ஷ்ரேயாஸ் அய்யர்

    டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
    Next Story
    ×