என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ரபேல் நடால்
மெக்சிகோ ஓபன் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்
By
மாலை மலர்29 Feb 2020 10:24 AM GMT (Updated: 29 Feb 2020 11:59 AM GMT)

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபனில் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஒன்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால்
பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.
இதில் நடால் 6-3, 6-2 என எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக வீரரான ஜோன் இஸ்னெருடன் மோதினார். இதில் 2-6, 7-5, 6-3 என்ற கணக்கில் பிரிட்ஸ் வெற்ரி பெற்று இறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரபேல் நடாலும், டெய்லர் பிரிட்சும் மோதுகின்றனர்.
Next Story
×