என் மலர்tooltip icon

    செய்திகள்

    செரீனா வில்லியம்ஸ்
    X
    செரீனா வில்லியம்ஸ்

    பெட் கோப்பை டென்னிஸில் முதல்முறையாக தோல்வியை சந்தித்த செரீனா வில்லியம்ஸ்

    பெட் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் லாத்வியா வீராங்கனைக்கு எதிராக தோல்வியை சந்தித்தார்.
    பேட் கோப்பை டென்னிஸில் அமெரிக்கா - லாத்வியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் அமெரிக்கா சார்பில் செரீனா வில்லியம்ஸ் - லாத்வியா சார்பில் செவாஸ்டோவா ஆகியோர் விளையாடினர்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 6(5)-7(7), 6-3, 6(4)-7(7) என தோல்வியடைந்தார். பெட் கோப்பை டென்னிஸில் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் இதற்கு முன் தோல்வியடைந்ததே கிடையாது. தற்போது முதல் தோல்வியை சந்தித்துள்ளார்.
    Next Story
    ×