என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்
    X

    உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்

    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் நூதனமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×