என் மலர்

  செய்திகள்

  மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா, கிகி பெர்ட்டன்ஸ், சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேற்றம்
  X

  மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா, கிகி பெர்ட்டன்ஸ், சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்ரிட் ஓபன் டென்னிஸில் நவோமி ஒசாகா, கிகி பெர்ட்டன்ஸ், சிமோனா ஹாலெப் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். #MadridOpen
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

  ஒரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் 12-ம் நிலை வீராங்கனையான செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இதில் கிகி பெர்ட்டர்ன்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு காலிறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-0, 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.  முதல் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் சான்ஸ்னோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
  Next Story
  ×