என் மலர்
செய்திகள்

மொகாலி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு- அணியில் நான்கு மாற்றங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சாஹல், புவனேஸ்வர் குமார் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜடேஜா, டோனி நீக்கப்பட்டுள்ளனர்.

Next Story