search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி- இந்திய அணிக்கு 4-வது வெற்றி
    X

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி- இந்திய அணிக்கு 4-வது வெற்றி

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்கொரியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. #AsianChampionsTrophy2018
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப்போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியாவை நேற்று எதிர்கொண்டது. இதில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஓமன், பாகிஸ்தான், ஜப்பான் அணிகளை வென்று இருந்தது. மலேசியாவுடன் ‘டிரா’ செய்து இருந்தது. #AsianChampionsTrophy2018
    Next Story
    ×