என் மலர்

  செய்திகள்

  இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட்- இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை
  X

  இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட்- இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸில் நடைபெற்ற முதல் இரண்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

  முதல் டெஸ்டில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்திருந்தார். பிரிஸ்டோலில் நடைபெற்ற தகராறு காரணமாக கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்ததால் லார்ட்ஸ் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்திருந்தார்.  லார்ட்ஸ் டெஸ்டில் கிறிஸ் வோக்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். இதனால் 3-வது டெஸ்டில் இருவரில் யார் இடம்பெறுவார்கள்? என்ற கேள்வி எழுந்தது.

  இந்நிலையில் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெறும் 3-வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதுமில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×