என் மலர்

  செய்திகள்

  ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ஆஸ்திரேலியா
  X

  ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ஆஸ்திரேலியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்திற்கு எதிராக 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது ஆஸ்திரேலியா. #ENGvAUS
  ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஈவுயிரக்கமின்றி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது.

  டி20 போட்டியிலும் 222 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா 193 ரன்கள் எடுத்து 193 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 30 வருடத்திற்குப் பிறகு ஒருநாள் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.  மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையிலும், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பலம் வாய்ந்த அணியாக திரும்புவோம் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×