என் மலர்

  செய்திகள்

  நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூக் ரோஞ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு
  X

  நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூக் ரோஞ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்து அணியின் 36 வயதான விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
  ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய லூக் ரோஞ்சி, பின்னர் நியூசிலாந்தில் குடியேறி அந்த அணியில் இடம்பிடித்தார்.

  தற்போது வரை நான்கு டெஸ்ட், 85 ஒருநாள் மற்றும் 32 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஞ்சி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

  சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 43 பந்தில் 65 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இந்த ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டு முடிவில்லாமல் போனது.

  2014-15-ல் டுனெடினில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 99 பந்தில் 170 ரன்கள் குவித்தது அதிகபட்ச ஸ்கோராகும்.
  Next Story
  ×