என் மலர்
செய்திகள்

தேசிய சப்-ஜூனியர் எறிப்பந்து: தமிழக அணிகள் அறிவிப்பு
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் எறிப்பந்து போட்டிக்கான தமிழக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
24-வது தேசிய சப்-ஜூனியர் எறிப்பந்து போட்டி தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நாளை (19-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க பொதுச் செயலாளர் டி.பாலவினாயகம் அறிவித்துள்ளனார்.
அணி விவரம்:-
ஆண்கள்: அஜய் ஜெரால்டு, சந்துரு, சந்தீப், நந்தாகுமார், மாணிக்கவேல், ஹர்ஷவர்தன், கலைராஜ், விஜய், யாதவன், சூர்யா தங்கராஜ், பிரவீண், விஜயசுதன், இலங்கேஷ்வரன், முகமது, காதரு.
பெண்கள்: ஷாலினி, சுவாதி, நேகா, மிர்சா, வர்ஷா அஜீத், அபினயா, லேகனா, தர்ஷினி, பியூலா ஜாய்ஸ், சுஜாதா, சிந்தியா, தர்ஷனா, மோனீஸ்ரோவீனா, ஜனனி.

Next Story