என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல்.: பெங்களூருக்கு எதிராக மும்பை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு- மலிங்கா, வாட்சன் அவுட்
  X

  ஐ.பி.எல்.: பெங்களூருக்கு எதிராக மும்பை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு- மலிங்கா, வாட்சன் அவுட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். போட்டியின் இன்றைய முதல் போட்டியில் பெங்களூருவிற்கு எதிராக மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. மலிங்கா, வாட்சன் நீக்கப்பட்டுள்ளனர்.
  ஐ.பி.எல். சீசன் 10 தொடரின் இன்றைய முதல் போட்டி மாலை நான்கு மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காயத்தில் இருந்து மீண்ட விராட் கோலி இன்றைய போட்டியில் களம் இறங்குகிறார். மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

  பெங்களூரு அணியில் விராட் கோலி, கெய்ல், பத்ரி சேர்க்கப்பட்டுள்ளனர். வாட்சன் நீக்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் மலிங்கா நீக்கப்பட்டு டிம் சவுத்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

  பெங்களூரு அணி: 1. கோலி, 2. கெய்ல், 3. டி வில்லியர்ஸ், 4. கேதர் ஜாதவ், 5. மந்தீப் சிங், 6. பின்னி, 7 நெஹி, 8. மில்ஸ், 9. அரவிந்த், 10. சாஹல், 11
  . பத்ரி.

  மும்பை இந்தியன்ஸ் அணி: 1. பட்லர், 2. பார்த்தீவ் பட்டேல், 3. ரோகித் சர்மா, 4. ராணா, 5. பொல்லார்டு, 6. குருணால் பாண்டியா, 7. ஹர்திக் பாண்டியா, 8. ஹர்பஜன் சிங், 9. சவுத்தி, 10. பும்ப்ரா, மெக்ளேனகன்.
  Next Story
  ×