என் மலர்

  செய்திகள்

  தேசிய சப்-ஜூனியர் கபடி: தமிழக அணிகள் அறிவிப்பு
  X

  தேசிய சப்-ஜூனியர் கபடி: தமிழக அணிகள் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்க உள்ள 28-வது தேசிய சப்-ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை :

  28-வது தேசிய சப்-ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் உள்ள சி.எம்.எஸ். கல்லூரி வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக சிறுவர் மற்றும் சிறுமியர் அணியை தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா அறிவித்துள்ளார். தமிழக அணிகள் வருமாறு:-

  சிறுவர் அணி: நவீன்குமார் (காஞ்சீபுரம்), ஜெரால்டு (தஞ்சாவூர்), ஹரிகரன், கிருஷ்ணன் (திருப்பூர்), பிரபாகர் (வேலூர்), தங்கமணி, மணிகண்டன் (தர்மபுரி), ஹரிகரசுதன் (திருநெல்வேலி), திருமால் அழகன் (திருவாரூர்), தமிழரசன் (ஈரோடு), விஷ்ணு (கோவை), வினோத்குமார் (சிவகங்கை), பயிற்சியாளர்: ருத்ரன், மானேஜர்: தண்டபாணி.

  சிறுமிகள் அணி: நந்தினி (கரூர்), வினிதா, ஹேமாநிதி, முபாஸ்ரீ (மூவரும் தஞ்சாவூர்), சத்யவாணி (வேலூர்), சுமித்ரா (மதுரை), தர்ஷினி (கோவை), பாண்டீஸ்வரி (நாமக்கல்), பிரியதர்ஷினி (கடலூர்), சஞ்சனா (சென்னை), கவுரி பவித்ரா (திருவள்ளூர்), பயிற்சியாளர்: ராஜேந்திரன், மானேஜர்:பழனிசாமி.
  Next Story
  ×