என் மலர்
செய்திகள்

உலக ஸ்குவாஷ்: ஜோஸ்னா சின்னப்பா கால்இறுதிக்கு முன்னேற்றம்
எகிப்து நாட்டில் நடந்து வரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா இங்கிலாந்து வீராங்கனை அலிசன் வாட்டர்சை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து நாட்டில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11-5, 7-11, 9-11, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் 9-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீராங்கனை அலிசன் வாட்டர்சை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

Next Story