என் மலர்

  செய்திகள்

  டென்னிஸ் தரவரிசை: ஆன்டி முர்ரே முதலிடத்தில் நீடிப்பு
  X

  டென்னிஸ் தரவரிசை: ஆன்டி முர்ரே முதலிடத்தில் நீடிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
  நியூயார்க் :

  சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் (செர்பியா) 2-வது இடத்திலும், வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 3-வது இடத்திலும் உள்ளனர்.

  பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். அடுத்த இரு இடங்களில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் இருக்கிறார்கள்.
  Next Story
  ×