என் மலர்

  செய்திகள்

  தமிழக ரஞ்சி அணியில் அஸ்வின், விஜய்
  X

  தமிழக ரஞ்சி அணியில் அஸ்வின், விஜய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் கால்இறுதிப்போட்டிக்கான 16 பேர் கொண்ட தமிழக அணியில் அஸ்வின், முரளிவிஜய் இடம் பெற்றுள்ளனர்.
  சென்னை :

  இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் கால்இறுதியில் மோதும் அணிகள் விவரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. கால்இறுதிப்போட்டி ஒரு நாள் முன்னதாக வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதன்படி கால்இறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு-கர்நாடகா (விசாகப்பட்டினம்), ஐதராபாத்-மும்பை (ராய்ப்பூர்), குஜராத்-ஒடிசா (ஜெய்ப்பூர்), அரியானா-ஜார்கண்ட் (வதோதரா) அணிகள் மோதுகின்றன.

  இதற்கிடையே கால்இறுதிப்போட்டிக்கான 16 பேர் கொண்ட தமிழக அணியில் அஸ்வின், முரளிவிஜய் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் நாளையுடன் முடிவடைந்து விடுவதால் அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×