என் மலர்
செய்திகள்

தென் மண்டல பள்ளி ஆக்கி: சென்னை வெற்றி
தென் மண்டல பள்ளி ஆக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் (சென்னை) அணி செயின்ட் அந்தோணி (தஞ்சாவூர்) அணியை தோற்கடித்தது.
சென்னை :
செயின்ட் பால்ஸ் கிளப் சார்பில் 14-வது தென் மண்டல பள்ளி ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பால்ஸ் (சென்னை) அணி 9-3 என்ற கோல் கணக்கில் செயின்ட் அந்தோணி (தஞ்சாவூர்) அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி (அரியலூர்) அணி 4-1 என்ற கோல் கணக்கில் காஜாமியான் (திருச்சி) அணியை வென்றது.

Next Story