என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஹாங்காங் ஓபன்: பி.வி. சிந்து, சாய்னா, ஜெயராம், சமீர் காலிறுதிக்கு முன்னேற்றம்
By
மாலை மலர்24 Nov 2016 3:01 PM GMT (Updated: 24 Nov 2016 3:01 PM GMT)

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி. சிந்து, சாய்னா நேவால், ஜெயராம் மற்றும் சமீர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஹாங்காங்கின் கவ்லூனில் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து சீன தைபேயின் யா சிங்கை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-14 என நேர்செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றார்.

மற்றொரு வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 9-21, 21-16 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அஜய் ஜெயராம் சீன வீரரை 21-18, 21-19 என வீழ்த்தி காலிறுதிக் முன்னேறினார்.
அதேபோல் சமீர் வெர்மா ஜப்பான் வீரரை 19-21, 21-15, 21-11 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Next Story
×