search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சீனியர் போட்டி: தமிழக பெண்கள் கபடி அணி தேர்வு
    X

    தேசிய சீனியர் போட்டி: தமிழக பெண்கள் கபடி அணி தேர்வு

    தேசிய சீனியர் போட்டியில் தமிழக பெண்கள் கபடி அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது

    சென்னை:

    64-வது தேசிய சீனியர் மகளிர் கபடி போட்டி வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பாட்னாவில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச் செயலாளர் ஏ.‌ஷபியுல்லா அறிவித்துள்ளார். அணி விவரம்:-

    அந்தோனியம்மாள், கலையரசி, குருசுந்தரி (மதுரை), ரேகா, சுவேதா, சத்தியபிரியா (திண்டுக்கல்), நதியா (கன்னியாகுமரி), சிந்து (சென்னை), கவுசல்யா (தஞ்சை), ஜீவிதா (கோவை), உமாமகேஸ்வரி (திருச்சி), வித்யபிரியா (சிவகங்கை), பயிற்சியாளர்: நாகராஜ், மானேஜர்: ஜெயகாந்தன்.

    Next Story
    ×