என் மலர்

  செய்திகள்

  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி
  X

  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
  விஜயவாடா:

  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விஜயவாடாவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வேத கிருஷ்ணமூர்த்தி 71 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவர்களில் 184 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
  Next Story
  ×