என் மலர்
செய்திகள்

ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம்
ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம் என தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டுபெலிசிஸ் நம்பிக்கை தெறிவித்துள்ளார்.
டுபெலிசிஸ் நம்பிக்கை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டுபெலிசிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். டெஸ்ட் தொடரை வென்ற நாங்கள் கடைசி டெஸ்டில் வெல்வோம். 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்வதே எங்களது இலக்காக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story