என் மலர்

  செய்திகள்

  500-வது டெஸ்ட்: இந்திய மகளிர் அணி கேப்டன்களுக்கும் அழைப்பு
  X

  500-வது டெஸ்ட்: இந்திய மகளிர் அணி கேப்டன்களுக்கும் அழைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 22-ந்தேதி நியூசிலாந்து அணியுடன் மோதும் முதல் டெஸ்ட் இந்திய அணிக்கு 500-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியை காண இந்திய மகளிர் அணி கேப்டன்களுக்கும் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
  இந்தியா-நியூசிலாந்து அணிகள் வருகிற 22-ந்தேதி கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்டில் மோதுகின்றன. இது இந்தியா விளையாடும் 500-வது டெஸ்ட் போட்டியாகும்.

  இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப்போட்டியை காண இந்திய அணி முன்னாள் கேப்டன்களை அழைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்களையும் 500-வது போட்டிக்கு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
  Next Story
  ×