என் மலர்

  செய்திகள்

  கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் வெற்றி
  X

  கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  23-வது மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் வெற்றி பெற்றது.
  சென்னை :

  வாலிஸ் கிளப் சார்பில் 23-வது மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை அசோக்நகர் மாநகராட்சி திடலில் நடந்து வருகிறது. 

  இதில் நேற்று பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் டாக்டர் சிவந்தி கிளப் 20-25, 25-21, 25-22 என்ற செட் கணக்கில் பனிமலர் அணியை தோற்கடித்தது. 

  ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரி அணி 25-15, 23-25, 25-16 என்ற செட் கணக்கில் சுங்க இலாகா அணியை வென்றது. 
  Next Story
  ×