என் மலர்
செய்திகள்

அகில இந்திய ஹாக்கி: தமிழக அணிக்கு ஞானவேல் கேப்டன்
அகில இந்திய ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்கு கேப்டனாக ஞானவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.சி.சி- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப்போட்டி சென்னையில் இன்று தொடங்கி 11-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தப்போட்டிக்கான தமிழக சீனியர் அணியை ஹாக்கி தமிழ்நாடு அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.ரேணுகாலட்சுமி அறிவித்துள்ளார். ஞானவேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அணி வருமாறு:-
அருண்பிரசாத், மணிகண்டன் (கோல் கீப்பர்கள்), அரவிந்தன் நம்பி கணேஷ் (பின்களம்), நிரஞ்சன் சாய்கணேஷ், ஜூட்சன், ரகுராம், செல்வகுமார், சுனில்மூர்த்தி, ஞானவேல், தீபாகணேஷ் (நடுகளம்), சண்முகம், தாமு, அசன் பாட்ஷா, வீரதமிழன், ஷில்வர் ஸ்டாலின், ஜோசுவா பென்ட்ரிக், சுரேந்தர் (முன்களம்).

Next Story