என் மலர்
செய்திகள்

மாநில சீனியர் கைப்பந்து போட்டி நெல்லையில் நடக்கிறது
மாநில சீனியர் கைப்பந்து போட்டி நெல்லையில் வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை :
நெல்லை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் அனுமதியுடன் 66-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.ஊ.சி. மைதானத்தில் வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 10-ந் தேதிக்குள் தமிழ்நாடு கைப்பந்து சங்க அலுவலகத்திலோ அல்லது tamilnadustatevolleyball@gmail.com என்ற இமெயில் முகவரியிலோ பெயர்களை பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story