என் மலர்

  செய்திகள்

  ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைக்கு தலா ரூ. 1 லட்சம்: சல்மான்கான் அறிவிப்பு
  X

  ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைக்கு தலா ரூ. 1 லட்சம்: சல்மான்கான் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று இந்திய அணியின் நல்லெண்ண தூதரான சல்மான்கான் அறிவித்துள்ளார்.
  ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று இந்தி நடிகரும், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் நல்லெண்ண தூதருமான சல்மான்கான் அறிவித்துள்ளார்.

  ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் 118 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
  Next Story
  ×