என் மலர்
செய்திகள்

இலக்கை குறி வைக்கிறார் வில்வித்தை வீரர் அதானு தாஸ்.
வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் போராடி தோல்வி
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான ‘ரிகர்வ்’ தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் போராடி தோல்வி அடைந்தார்.
ரியோ டி ஜெனீரோ :
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘ரிகர்வ்’ தனிநபர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், தென் கொரியாவின் லீ செங் யுன்னை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த பந்தயத்தில் அதானு தாஸ் 4-6 (28-30, 30-28, 27-29, 27-28, 28-28) என்ற கணக்கில் லீ செங் யுன்னிடம் போராடி தோல்வி கண்டு நடையை கட்டினார். இத்துடன் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Next Story