என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: 3 தங்கம் உள்பட 12 பதங்கங்களுடன் அமெரிக்கா முன்னிலை- இருபதாவது இடத்தில் பிரேசில்
ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 3 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் 20-வது இடத்தில் உள்ளது.
தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் ‘ஒலிம்பிக் 2016’ தொடர் ரியோ ஒலிம்பிக் என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
இன்று 4-வது நாள் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நான்காவது நாள் தொடக்கத்தில் பதக்க பட்டியலில் அமெரிக்கா 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சீனா 3 தங்கம், 2 வெற்றி, 3 வெண்கலத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று முன்னிலையில் இருக்கும் நாடுகள் விவரம்:-

வ. எண் | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | அமெரிக்கா | 3 | 5 | 4 | 12 |
2 | சீனா | 3 | 2 | 3 | 8 |
3 | ஆஸ்திரேலியா | 3 | 0 | 3 | 6 |
4 | இத்தாலி | 2 | 3 | 2 | 7 |
5 | தென் கொரியா | 2 | 2 | 1 | 5 |
6 | ஹங்கேரி | 2 | 0 | 0 | 2 |
7 | ரஷியா | 1 | 2 | 2 | 5 |
8 | பிரிட்டன் | 1 | 1 | 0 | 2 |
8 | ஸ்வீடன் | 1 | 1 | 0 | 2 |
10 | ஜப்பான் | 1 | 0 | 6 | 7 |
11 | தாய்லாந்து | 1 | 0 | 1 | 2 |
11 | தைபே | 1 | 0 | 1 | 2 |
13 | அர்ஜென்டினா | 1 | 0 | 0 | 1 |
13 | பெல்ஜியம் | 1 | 0 | 0 | 1 |
13 | கொசோவோ | 1 | 0 | 0 | 1 |
13 | நெதர்லாந்து | 1 | 0 | 0 | 1 |
13 | வியட்னாம் | 1 | 0 | 0 | 1 |
18 | கனடா | 0 | 1 | 1 | 2 |
18 | கஜகஜஸ்தான் | 0 | 1 | 1 | 2 |
20 | பிரேசில் | 0 | 1 | 0 | 1 |
20 | டென்மார்க் | 0 | 1 | 0 | 1 |
20 | இந்தோனேசியா | 0 | 1 | 0 | 1 |
20 | நியூசிலாந்து | 0 | 1 | 0 | 1 |
20 | பிலிப்பைன்ஸ் | 0 | 1 | 0 | 1 |
20 | தென்ஆப்பிரிக்கா | 0 | 1 | 0 | 1 |
28 | உஸ்பெகிஸ்தான் | 0 | 0 | 2 | 2 |
29 | ஸ்பெயின் | 0 | 0 | 1 | 1 |
29 | கிரீஸ் | 0 | 0 | 1 | 1 |
29 | போலந்து | 0 | 0 | 1 | 1 |
Next Story