என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் லீக் கால்பந்து: கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்
    X

    பிரிமியர் லீக் கால்பந்து: கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்

    கிறிஸ்டல் பேலஸ் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து இறுதி போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்தில் கிளப் கால்பந்து அணிகளுக்கான பிரிமியர் லீக் போட்டி பிரபலம் வாய்ந்தது. 2015-16-ம் ஆண்டுக்கான போட்டியில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இங்கிலாந்தின் பல்வேறு பகுதியில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் வெம்லே நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் கிறிஸ்டல் பேலஸ், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.

    மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யுனைடெட் மான்செஸ்டர் அணி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 24 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×