என் மலர்tooltip icon

    இந்தியா

    உலகின் சிறந்த கடல் உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்த கேரளாவின் கறிமீன், தமிழ்நாட்டின் நெத்திலி 65
    X

    உலகின் சிறந்த கடல் உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்த கேரளாவின் கறிமீன், தமிழ்நாட்டின் நெத்திலி 65

    • 'டேஸ்ட் அட்லஸ்' என்பது உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் ஆகும்.
    • உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டது.

    'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.

    இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெத்திலி 65 உணவு 81வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளன.

    மேலும், கேரளாவின் கறிமீன் பொளிச்சது 11வது இடத்தையும், மேற்கு வங்கத்தின் சிங்கிரி மலாய் கறி 30வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.

    Next Story
    ×