என் மலர்
இந்தியா

மகாராஷ்டிராவில் 11 மணி வரை 18.14 சதவீத வாக்குகள் பதிவு: ஜார்க்கண்டில் 31.37 சதவீத வாக்குகள் பதிவு
- மகாராஷ்டிராவில் காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தனர்.
- ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தனர். இந்த நிலையில் 11 மணி வரை நிலவரப்படி 18.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு காலை 11 மணி வரை 31.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி வரை 12.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
Next Story






