என் மலர்tooltip icon

    இந்தியா

    தனது வேட்பாளரை வீழ்த்தினால் ரூ.71 லட்சம்: சிவ சேனா எம்.எல்.ஏ.-வின் வினோத வாக்குறுதி
    X

    தனது வேட்பாளரை வீழ்த்தினால் ரூ.71 லட்சம்: சிவ சேனா எம்.எல்.ஏ.-வின் வினோத வாக்குறுதி

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • தான் நிறுத்தும் வேட்பாளரை தோற்கடித்தால் ரூ. 71 லட்சம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கலாம்நுரி சிவ சேனா எம்.எல்.ஏ. சந்தோஷ் பாங்கர், ஹிங்கோலி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மல்யுத்த வளையத்திற்குள் சென்றார்.

    அப்போது, சஞ்சய் கோட்கேவை வேட்பாளராக வழிகாட்டியுள்ளளேன். இவரை தோற்கடிப்பதற்கு நான் 71 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    Next Story
    ×