என் மலர்
இந்தியா

பார்கவஸ்த்ரா வான்பாதுகாப்பு அமைப்பின் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக சோதனை
- கூட்டாக வரும் சிறிய ரக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்பு பார்கவஸ்த்ரா.
- ஒடிசா மாநிலம் கோபால்பூரில் அடுத்தடுத்து 2 ராக்கெட்டுகளை ஏவி சோதனை வெற்றி.
மைக்ரோ ராக்கெட்டுகளை பயன்படுத்தும், ட்ரோன் தடுப்பு வான்பாதுகாப்பு அமைப்பான பார்கவஸ்த்ரா சோதனை வெற்றிப் பெற்றுள்ளது.
கூட்டாக வரும் சிறிய ரக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்பு பார்கவஸ்த்ரா.
பார்கவஸ்த்ரா வான்பாதுகாப்பு அமைப்பின் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கோபால்பூரில் அடுத்தடுத்து 2 ராக்கெட்டுகளை ஏவி நடைபெற்ற சோதனை வெற்றியடைந்துள்ளது.
Next Story






